இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

மிலங்கா விலைச்சுட்டியில் பட்டியலிடப்படவுள்ள 25 கம்பனிகள்

28 ஜூன், 2010

வங்கி, நிதி மற்றும் காப்புறுதி: கொமர்­ல் வங்கி,டி.எப்.சி.சி வங்கி,ஹற்றன் ந­னல் வங்கி, ஜன சக்தி இன்சுரன்ஸ்,மேர்­ன்ட் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி (என்.டி.பி), நே­ன்ஸ் ரஸ்ட் வங்கி, பான் ஏசியா வங்கி,சம்பத் வங்கி, செலான் வங்கி. உணவு மற்றும்  குடிவகை: டிஸ்ரிலறிஸ் கம்பனி,பல்பொருள் வர்த்தகம்:ஜோன் கீல்ஸ் ஹோல் டிங், றிச்சட் பீரிஸ்,உற்பத்தித்துறை: ஏ.சி.எல்.கேபிள்ஸ்,செவரன் லுப்ரிக் கன்ஸ் லங்கா,தொலைத் தொடர்புத் துறை:டயலொக் ரெலிகொம்,ஹோட் டல்...

இலங்கையில் மிகமுன்னேற்றகரமான நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படும்-சம்பிக்க ரணவக்க

28 ஜூன், 2010

இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரி சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அவர் , யாழில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, சிறந்த சமூகமொன்றை கட்டியயழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பெளதிக வளங்களையும் மேம்படுத்த வேண் டும். அபிவிருத்தியை மேலும்...

தமிழகத்தில் 10 ஆயிரம் செல்போன் டவர்: பார்தி ஏர்டெல்

17 மார்ச், 2010

சென்னை : தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரம் செல்போன் டவர்கள் இருப்பதாக பார்தி ஏர்டெல் நிறுவனம தெரிவித்துள்ளது. தமிழகத்திலேயே மிக அதிக டவர்கள் கொண்ட நிறுவனமாக பார்தி ஏர்டெல் திகழ்கிறது. இதுகுறித்து அந்நிறுவன தமிழக, கேரள தலைமை செயல் அதிகாரி ராஜிவ் கோபால் கூறும்போது, ஏர்டெல் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற, ஒன் ஸ்டாப் ஷாப்புகள் அமைக்கப் படும் என கூறினார். இந்நிறுவனம்...

இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

17 மார்ச், 2010

தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள விறுவிறுப்பால் விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி மாதத்தில் இதில் 16 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நடப்பு 2010-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் விமான பயணிகள் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்து 67.61 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2008-ஆம் ஆண்டில் உலக பொருளாதாரத்தில்...

இந்திய விமானச் சேவை துறை அமோக வளர்ச்சி அடையும் என மதிப்பீடு

16 மார்ச், 2010

உலகின் மிகப் பெரிய விமான தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகியவை இந்தியாவில், விமானப் போக்குவரத்து சேவை துறை அமோக வளர்ச்சி அடையும் என மதிப்பீடு செய்துள்ளன. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா, விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகளை அள்ளித் தரும் சந்தைகளுள் ஒன்றாக திகழும் என கூறியுள்ளன. புதிய விமானங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு...

ஜப்பானில் தொழில் வர்த்தக மாநாடு

16 மார்ச், 2010

டோக்கியோ, ஆசிய பிராந்திய  நாடுகளின் பொருளாதார மாநாடு ஜப்பானில் திங்கள்கிழமை தொடங்கியது. ஜப்பானின் முன்னணி தொழிலகக் கூட்டமைப்பான கியோடோ வர்த்தக சம்மேளனம் இந்த மாநாட்டை நடத்துகிறது.ஜப்பானின் மிகவும் வலுவான வர்த்தக கூட்டமைப்பாகக் கருதப்படுவது நிப்பான் கெய்டான்ரென். இந்த அமைப்பு கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் 11 நாடுகளைச் சேர்ந்த 13 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்தியா, சீனா, இந்தோனேசியா, தென்கொரியா, சிங்கப்பூர், தாய்வான் உள்ளிட்ட...

இந்திய சமையல் எரிவாயு 55 கோடி பேர் பயன்பாடு

15 மார்ச், 2010

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 55 கோடி பேர் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார். குலுக்கல் முறையில் முகவர்களை தேர்வு செய்து கிராமங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும்(ராஜிவ் காந்தி கிராம விதாரக் யோஜனா) திட்டம் ராஜஸ்தானில் நேற்று முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.இந்த திட்டத்தை துவக்கி வைத்து...

அமெரிக்காவில் மூன்று மாதங்களில் 30 வங்கிகள் திவால்

15 மார்ச், 2010

நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில், அதாவது சுமார் மூன்று மாதங்களில், அமெரிக்காவில் 30 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. ஆக, திவால் ஆகும் வங்கிகளின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 10 என்ற அளவில் உள்ளது. நடப்பு மார்ச் மாதத்தில் மட்டும் இதுவரை அங்கு எட்டு வங்கிகள் திவாலாகி உள்ளன. கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், லெஹ்மன் பிரதர்ஸ் திவால் ஆனதை யடுத்து, அமெரிக்காவில்...

பில்கேட்ஸை பின்தள்ளி முதலிடம் பிடித்தார் மெக்சிக்கோ தொழிலதிபர் கார்லஸ் சிலிம்

14 மார்ச், 2010

(நியூயோர்க்) போர்ப்ஸ் சஞ்சிகையின் கணிப்பின்படி உலக மகாகோடீஸ்வரர்கள்(Billionaire’s list)பட்டியலில் மெக்சிகோ தொழிலதிபர் கார்லஸ் ஸ்லிம் முதலிடத்தைப் பிடித்தார். 1994ஆம் ஆண்டுக்குப்பின் அமெரிக்கர் அல்லாத ஒருவர் முதலிடத்துக்கு வந்துள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 18.5 பில்லியன் டொலர் சொத்து அதிகரிப் புடன் 53.5 பில்லியன் அமெ.டொலர்(6.15 லட்சம் கோடி இலங்கை ரூபாய்)...

மும்பையில் தொழில்துறை சர்வதேச கண்காட்சி

14 மார்ச், 2010

மும்பை, மார்ச் 13: சர்வதேச தொழில்துறை கண்காட்சி மும்பையில் இம்மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது. "7-வது டைமோல்ட் இந்தியா' என்ற பெயரிலான இக்கண்காட்சி மும்பையின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரேகானில் நான்கு நாள்கள் நடைபெற உள்ளது.   இக்கண்காட்சியில் சிங்கப்பூர், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், இத்தாலி, ஜப்பான், கொரியா, பிலிப்பின்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து,...

உலக பொருளாதாரத்தில் முன்னேற்றம் சீனாவின் ஏற்றுமதி 46 சதவீதம் உயர்வு

13 மார்ச், 2010

உலக பொருளாதாரத்தில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், சர்வதேச அளவில் நுகர்வோர் சாதனங்கள், கார்கள் விற்பனை உயர்ந்து வருகிறது. இதனையடுத்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 45.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, பொருளாதார நிபுணர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - சீனா இந்தியாவுடன் ஒப்பிடும்போது, சீனா அதன்...

நடப்பு நிதி ஆண்டில் மாருதி கார்கள் விற்பனை 10 லட்சத்தை தாண்டும்

13 மார்ச், 2010

நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில், மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் விற்பனை 10 லட்சம் என்ற எண்ணிக்கையை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் கார்கள் உற்பத்தியும் 10 லட்சத்தை தாண்ட உள்ளது. 26 ஆண்டுகள் மாருதி நிறுவனம் இந்தியாவில் செயல்பாடுகளை தொடங்கி சுமார் 26 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடங்கப்பட்டபோது, ஜப்பானின் சுசுகி மற்றும் இந்திய...

தமிழ்நாட்டின் புதிய சட்டசபையின் சிறப்பு அம்சங்கள்

13 மார்ச், 2010

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை வளாகத்துக்கு ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திராவிடப் பழமையும், நவீன தொழில் நுட்ப புதுமையும் பின்னிப் பிணைந்த பிரமாண்ட கட்டிடமாக புதிய சட்டசபை வளாகம் மிளிர்கிறது. 2008-ம் ஆண்டு நவம் பர் மாதம் 12-ந்தேதி புதிய சட்டசபை வளாக கட்டுமான வேலைகள் தொடங்கின....

உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் - லட்சுமி மிட்டல்

10 மார்ச், 2010

நியூயார்க்: உலக கோடீஸ்வரர் டாப்-10 பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் ஆகியோர் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ரிலையன்ஸ் பங்குதாரர் அனில் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். பல இந்தியர்கள் கடந்த கால பொருளாதார வீழ்ச்சியினால் பிசினஸ்சில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். உலக கோடீஸ்வரர்களில்...

சென்னை தங்கம்,வெள்ளி விலை நிலவரம்

10 மார்ச், 2010

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலையில் அதிக மாற்றமில்லை. ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 1561ஆக இருந்தது. இது இன்று காலை நிலவரப் படி ரூ. 1562ஆகவும், மாலையில் ரூ. 1561ஆகவும் இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 16,780ஆக இருந்தது. இது இன்று காலை நிலவரப் படி ரூ.16,800ஆகவும், மாலையில் ரூ. 16,790ஆகவும் உள்ளது. இன்று வெள்ளியின் விலை சிறிது...