சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலையில் அதிக மாற்றமில்லை.
ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 1561ஆக இருந்தது. இது இன்று காலை நிலவரப் படி ரூ. 1562ஆகவும், மாலையில் ரூ. 1561ஆகவும் இருந்தது.
24 காரட் தங்கத்தின் விலை நேற்று ரூ. 16,780ஆக இருந்தது. இது இன்று காலை நிலவரப் படி ரூ.16,800ஆகவும், மாலையில் ரூ. 16,790ஆகவும் உள்ளது.
இன்று வெள்ளியின் விலை சிறிது உயர்ந்துள்ளது.
பார் வெள்ளியின் விலை நேற்று ரூ. 27,595ஆக இருந்தது. இது இன்று காலையில் ரூ. 27,925 ரூபாயாகவும், மாலையில் ரூ. 27950ஆகவும் இருந்தது.
இதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை(சில்லரை) நேற்று ரூ. 29.50 ஆக இருந்தது. இது காலையில் ரூ. 29.85ஆகவும், மாலையில் ரூ. 29.90ஆகவும் காணப்பட்டது.
வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறையின் சாதக, பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
-
தமிழ்நாட்டில் வகுப்பறைகளில் 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்குமாறு
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் சாதக - பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
38 நிமிடங்கள் முன்பு