இந்நிறுவனம் 1.1 கோடி வாடிக்கையாளர்களுடன் தனது சேவையை மேலும் அதிகப் படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. தமிழகத்தின் 95 சதவீத பகுதிகளில் சேவை அளிக்கும் இந்நிறுவனம், 1.25 லட்சம் விற்பனை மையங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வகுப்பறையில் 'ப' வடிவ இருக்கை முறையின் சாதக, பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
-
தமிழ்நாட்டில் வகுப்பறைகளில் 'ப' வடிவில் மாணவர்களின் இருக்கைகளை அமைக்குமாறு
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் சாதக - பாதகங்கள் பற்றிய ஓர் அலசல்
31 நிமிடங்கள் முன்பு