இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் கருணாதிலக மறைவு

8 பிப்ரவரி, 2010


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் எச்.என்.எஸ். கருணாதிலக (வயது 80)கடந்த ஞாயிற்றுக் கிழமை காலமானார்.  35 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய வங்கியில் பல பதவிகளை வகித்தஇவர், ஒரு பொருளாதார அறிஞராவார்.1975இல் மத்திய வங்கி யின் பொருளாதார ஆய்வுப் பணிப்பாளராகவும்1978இல் பிரதி ஆளு நராகவும்,1988இல் ஆளுநராகவும் நியமனம் பெற்றார்.