பங்கு பரிவர்த்தனை நிலைய குறிப்பின் படி,அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டி (ASPI-All Share Price Index) 0.24 சதவீதம் (08.92 புள்ளி) உயர்ந்து 3,706.72 புள்ளியிலும் மிலங்க விலைச்சுட்டி (Milanka Price Index -MPI) 0.70 சதவீதம் (29.61 புள்ளி) உயர்ந்து 4இ289.18 புள்ளியிலும் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. இன்றைய பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 1.51 பில்லியன் ரூபாய். அனைத்துப் பங்குகளுக்குமான விலைச்சுட்டியின் (ASPI-All Share Price Index) மாற்றங்கள் - 05.02.2010 மிலங்க விலைச்சுட்டியின் (Milanka Price Index -MPI) மாற்றங்கள் - 05.02.2010 வெள்ளிக்கிழமை அன்று தேறிய வெளிநாட்டு விற்பனை 140.5 மில்லியன் ரூபாய். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவு 408.3 மில்லியன் ரூபாய் அளவு பங்குகளையும் வாங்கி உள்ள அதே நேரம் விற்கப்பட்ட பங்குகள் 548.8 மில்லியன் ரூபாய் ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது |
சிட்னி துப்பாக்கிச் சூடு பற்றி இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் கூறியது என்ன?
-
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டை கடற்கரையில் நடந்த தாக்குதலுக்கு
இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் இருந்து பலத்த எதிர்வினைகள்
கிளம்பியிருக்கின்றன. அவை க...
1 மணிநேரம் முன்பு
